பூநகரி சங்குப்பிட்டி பாலத்தில் உடன் மீன் வகைகள் விற்பனை!📸
வன்னி மாவட்டத்திலுள்ள அழகான இயற்கையான சூழலை ரசித்தபடியான இந்த இடம் பூநகரி சங்குப்பிட்டி பாலம். பார்வைக்கு கவர்ந்து உடன்மமீன் வகைகளான மீன்,நண்டு,இறால் வாங்க முடியும்.
இஇன்றைய28.01.2025 விலை நண்டு 300 ரூபாய் தொடக்கம் 400 ரூபாய்…கணவாய் மற்றும் இறால் 1200 ரூபாய்…மீன் 300 ரூபாய் தொடக்கம்
சிறிய மீன்கள்…உடன் முரல் மீனும் கிடைக்கும் என தெரிவிக்கின்றேன்.
பதிவு -தரன் ஸ்ரீ
கருத்துகள் இல்லை