தமிழர் திருநாள் 2025 Dortmund


பொங்கல் விழா மற்றும் தமிழர் புத்தாண்டினை முன்னிட்டு தை முதல்நாள் அன்று நடைபெறவுள்ள தமிழர் திருநாள் விழாக் கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பிக்கும்படி அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


🟢பொங்குதல் மத்தாப்பு 

🟢வாணவேடிக்கைகள் 

🟢கலைநிகழ்வுகள் 

🟢வாழ்த்துரைகள்


🟢திகதி   : 14.01.2025 செவ்வாய்க்கிழமை

 🟢நேரம்   :16:00-19:30

 🟢இடம்      :Rhenische Str. 76-80                      44137 Dortmund

தமிழர் அரங்கம் ஏற்ப்பாட்டுக்குழு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.