தைப் பொங்கல் திருநாள் 2025ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் சிங்கன் ஜேர்மனி.!
அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் சிங்கன் ஜேர்மனி.
Shri Sithi Vinayagar Temple e. V schaffhauserstr. 173-78224 Singen, Germany
Tel: 01737836740, 017613638011, 077319028280
தைப் பொங்கல் திருநாள் 2025
சித்தி விநாயகப் பெருமான் அடியார்களே!
எதிர்வரும் 14.01.2025 செவ்வாய்க்கிழமை உத்தராயண புண்ணியகால தைப் பொங்கல் தின விசேட பூஜை காலை 6.00 மணிக்கு அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பமாகி தொடர்ந்து பொங்கல் நிகழ்வும் நடைபெறும் அத்தருணம் அடியார்கள் வருகைதந்து வழிபாடுகளில் கலந்து கொண்டு எம்பெருமான் நல்லருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.
மாலை நேர பூஜை வழமைபோல் 6.00 மணிக்கு நடைபெறும்.
உபயம்:. திரு கருணாகரன் Schaffhausen
PONGAL FESTIVAL DAY 2025
Dear Devotees !
Please note on Tuesday 14th of January Pongal festival Day. Apisheham, pooja and NAVAGIRAHA pooja at Siththi Vinayagar temple will start from 6.00 am. All devotees are cordially invited to witness and participate in the above poojas and to be graced by our beloved Shri Sithi Vinayagar. Evening Pooja will Start at 6.00 pm as usual.
கருத்துகள் இல்லை