வன்னியில் 4.5 கோடி அரச பணம் களவு செய்த அரச அதிகாரி?


மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உதவி தேர்தல் ஆணையராக இருந்த ஜேசுதாசன் ஜெனிற்றன் கடந்த ஜனாதிபதி, பாராளுமன்ற, தேர்தல்களில் அரச பணத்தில் 4.5 கோடி ரூபாயை களவாடிய குற்றத்துக்கு பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்,


1986 ஜனவரி 23 பிறந்த இவர் 2015 SLAS BATCH இல் வந்தார்,,,, முதலில் உதவி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார், இவரது கோவை இலக்கம் 75/10/5822 ஆகும்,,,, 2021 இல் தரம் இரண்டில் சித்தி பெற்றார்,,,, சேவையில் இருந்த 9 ஆண்டுகளில் இவர் செய்த ஊழல்கள் மீண்டும் ஆராய பட உள்ளன,,,, இவரது அடையாள அட்டை இலக்கம் 860233215V என்பதாகும்,,, இவர் வெளிநாடு தப்பிச் செல்ல முடியாத வகையில் இவரது அடையாள அட்டை உரிய திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது,


இவர் கடந்த காலங்களிலும் பல கோடி ரூபாய் சுருட்டிய போதும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என்றும்,,, தற்போது அனுர அரசின் ஊழல் ஒழிப்பு செயற்பாடுகளில் ஒரு கட்டமாக இது அமைந்துள்ளது என்று அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது,


குறித்த பணத்தை எடுத்து கொண்டு வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன,

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.