யேர்மனி சுவேற்றா அருள்மிகு ஸ்ரீ கனதுர்க்கா அம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக முக்கிய நிகழ்வுகள்!
Sri Kanakathurka Ambal Aalavam Schwerte e.V.
Beckenkamp 7 58239 Schwerte
Tel: 02304/16721
மஹாகும்பாபிஷேக முக்கிய நிகழ்வுகள்
ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் அடியார்களே!
03-02-25 திங்கட்கிழமை பகல் 11.30 மணி முதல் சுவாமிகள் கண் திறத்தல் (நயநோன்மீலனம்)
03-02-25 திங்கட்கிழமை பகல் 11 மணி முதல் தூபிக்கலசங்கள் வைத்தல் தொடர்ந்து சுவாமிகள் நெல்லில் வைத்தல்
04-02-25 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் சுவாமிகள் நீரில்வைத்தல்
07-02-25 வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் சுவாமிகள் இருப்பில் வைத்தல்
08-02-25 சனிக்கிழமை காலை 8 மணி முதல் 09-02-25 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி வரை எண்ணெய்காப்பு.
10-02-25 திங்கட்கிழமை 11 மணி 12 மணிக்குள் மஹாகும்பாபிஷேகம்.
ஆலயக்குரு
Mobil: 01772016941
இவ்வண்ணம் நிர்வாகசபையினர்
மேலதிக தொடர்புகளுக்கு:
01798080340
016095884828
கருத்துகள் இல்லை