தமிழர் திருநாள் தைப்பொங்கல்2025 சிவன் ஆலயம் Dortmund!

 


தமிழர் திருநாள் தைப்பொங்கல் 14.01.2025 செவ்வாய்க்கிழமை


சிவனடியார்களே!


யேர்மன் திரு நாட்டில் டோட்முண்ட் (கொம்புறூக்) மாநகரில் மௌலீசுவரம் பெயர் விளங்க வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் உடனுறை சந்திரமௌலீசுவரப் பெருமான் திருத்தலத்தில் நிகழும் மங்களகரமான குரோதி வருடம் தைத் திங்கள் 01ம் நாள் (14.01.2025) செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு தமிழரின் பாரம்பரியமான பண்பாட்டுக்குரிய தமிழர் திருநாளாகிய தைப்பொங்கல், ஆலய முற்றத்தில் வெகு சிறப்பாக நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது. பொங்கலைத் தொடர்ந்து சிறப்பு அபிசேக ஆராதனைகளும் வசந்த மண்டபப் பூசையும் நடைபெற்று, எம் பெருமானின் உள்வீதியுலாவும் நடைபெறும். அனைத்து அடியார்களும் தமிழர் பண்பாடு பேணி, வருகை தந்து, இறைவனை வழிபட்டு இறையருள் பெற்று ஏகுமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.


மதியம் அன்னதானம் நடைபெறும்.


05.01.25 ஞாயிற்றுக்கிழமை


09.01.25 வியாழக்கிழமை


11.01.25 சனிக்கிழமை


விநாயகர் சட்டி விரதம்


சுவர்க்கவாயில் ஏகாதசி விரதம்.


பிரதோசம்


26.01.25 ஞாயிற்றுக்கிழமை பிரதோசம்


11.02.25 செவ்வாய்க்கிழமை தைப்பூசம்


மேலதிகத் தொடர்புகளுக்கு:


0231-162377. 0231-4270431. 0231-79916307, 8045421


ஆலயம் திறந்திருகும் நேரம்:


காலை வேளை 09.00 11.30 வரை (பூசைநேரம் 10.00 மணி முதல்]


மாலை வேளை: 17.00 1930ர பூசைநேரம் 06.00 மணி முதல் விசேட தினங்களில் நேரங்களி


மாற்றம் ஏற்படலாம்


வங்கி விபரம்


Sivan tempel Dortmund e. V


Bank: Commerzbank


IBAN: DE114408 0050 0119 151200, BIC: DEFF440


இங்ஙனம்


ஆலயபரிபாலன சபை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.