கிளிநொச்சியில் கட்ச்சி அலுவலகத்தில் கொடி அரைக்கம்பம்!📸

 மறைந்த, தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரான மாவை சேனாதிராயாவின் இழப்பின் துயர் சுமந்து, அவரை அஞ்சலிக்கும் வகையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - கிளிநொச்சி மாவட்டக் கிளை அலுவலகமான அறிவகத்தில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.