மட்டக்களப்பில் பொதுசுகாதாரப் பரிசோதகர் சடலமாக மீட்பு!📸
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கலைமகள் வீதியிலுள்ள பூட்டப்படிருந்த வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் ஜெயசிங்கம் ஜெயனிகாந்த் என்பவருடையதென அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
கருத்துகள் இல்லை