புலம்பெயர்ந்தவர்கள் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் செயற்பாடை ஒழிப்பு நடவடிக்கை!
புலம்பெயர்ந்தவர்கள் நாட்டில் முதலீடு எனும் பெயரில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளன. இவ்வாறன செயல்பாடு பயங்கரவாத கட்டுமாணமாக கருதப்படுகின்றன .மத்திய வங்கியானது பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழிப்பதற்கான மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது.
இந்த மதிப்பீடு ஆசிய பசுபிக் குழுமத்தால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான செயற்பாடுகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பணம் தூயதாக்கலுக்கெதிரான/பயங்கரவாதத்திற்கு புலம்பெயர்ந்த முதலீட்டாளருக்கு நிதியளித்தலை ஒழிப்பதற்கான கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளை சீரமைக்க, அமைச்சரவை பல்துறைப் பங்குதாரர் நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்திறன்வாய்ந்த நடைமுறைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை