பஸ் விபத்தில் 1 பெண் உள்ளிட்ட நால்வர் மரணம்!📸
பஸ் விபத்தில் 1 பெண் உள்ளிட்ட நால்வர் மரணமான தும்பவியல் சம்பவம் இன்று குருநாகலில் இடம்பெற்றது.
தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த பஸ் மீது மமற்றொருபயணிகள் பபஸ்நேருக்கு நேர் மோதியதால் ஐவர் அதே இடத்தில பலியானதாகவும் இதில் ஒரு உட்பட என தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கின்றன. தொரடியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியில், தோரயாய பகுதியில் இந்த் விபத்து இடம்பெற்றுள்ளது
கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது, அதே திசையில் பயணித்த மற்றொரு தனியார் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் அதிவேகமாக இயக்கப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த 20இற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுமேலதிக விசாரணைகள் பொலிசார் மேற்க்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை