விண்வெளியில் விண்கலங்களுக்கு எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க சாதனை சத்தமில்லாமல் நிகழ்ந்துள்ளது!📸


விண்வெளியில் பறக்கும் செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆர்பிட்ஏஐடி ஏரோஸ்பேஸ், புளோரிடாவில் பூஜ்ஜிய-ஈர்ப்பு விசை விமானத்தில் அதன் காப்புரிமை பெற்ற ஸ்டாண்டர்ட் இன்டர்ஃபேஸ் ஃபார் டாக்கிங் அண்ட் ரீஃப்யூவலிங் (SIDRP) ஐ வெற்றிகரமாக சோதித்து உள்ளது.


விண்வெளியில் நிலவும் வித்தியாசமான தட்பவெப்ப நிலைமைகளில் எரிபொருள் நிரப்புதல் ஒரு சாதனை இதனை தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தை ஆர்பிட் நிறுவனத்தின் நிறுவனர்களான ஆர்.சக்திகுமார் மற்றும் நிகில் பாலசுப்பிரமணியம் ஆகிய இந்தியர்கள் சாதித்துள்ளனர்!



இந்த சோதனை ஒரு ஜீரோ-ஜி எனப்படும் விமானத்தில் நடத்தப்பட்டது, ஆர்பிட்ஏஐடியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சக்திகுமார் ஆர் மற்றும் இணை நிறுவனர் மற்றும் தலைமை இயக்க அதிகாரி நிகில் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மைக்ரோ கிராவிட்டி சூழலில் செயல்பாடுகளை மேற்பார்வையிட்ட காட்சி!!! இராம ஸ்ரீநிவாஸன்

#space  #orbitaidaerospace #satellitefuel #satellite #SpaceFuel #fuelstation #startupsuccess #startupindia #inovation #indianscientist

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.