சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருகின்ற னர் நம் மக்கள். அதன் அடிப்படையில்
தமிழர் தாயக நிலப்பரப்பில் நாளை கரி நாள் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன் னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. உறுதியாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை