இலங்கை அரசின் இன அழிப்பை உலகிற்கும் கனடா தேசத்திற்கும் எடுத்துரைக்க அழைப்பு!
நாளை *பெப்ரவரி 4/2025* இலங்கை அரசின் சுதந்திர நாளிற்கு எதிராகவும், எம் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றமைக்கு எதிராகவும் கண்டனப் போராட்டம் நடைபெற இருக்கின்றது.
தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் எமக்கு இடையே குழப்பங்களை விளைவித்து நம் ஒற்றுமையை இல்லாமல் செய்வதற்கு பல வழிகளில் முகவர்களை நகர்த்தியுள்ளது இலங்கை அரசு.
ஆகவே எம் ஒற்றுமையை நிரூபித்து இலங்கை அரசின் இன அழிப்பை உலகிற்கும் கனடா தேசத்திற்கும் எடுத்துரைக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள்.
*கரடிய தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும்*
*647 762 3767*
கருத்துகள் இல்லை