தபால் புகையிரதம் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி கடந்து மொரட்டுவ வரை நீடிப்பு!
கொழும்பு - காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் இன்று 14.02.2025 முதல் மொரட்டுவ புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.
மொரட்டுவ 18.55
கல்கிசை - 19.04
தெகிவளை - 19.09
வெள்ளவத்தை - 19.15
பம்பலபிட்டி - 19.20
கொழும்பு கோட்டைக்கு 19.29 க்கு வந்தடைந்து 20.00 க்கு காங்கேசன்துறைக்கு பயணிக்கும்.
15.02.2025 முதல் காங்கேசன்துறையிருந்து கொழும்பை அதிகாலை 04.40க்கு சென்றடையும் தபால் புகையிரதம்
பம்பலபிட்டி- 04.53
வெள்ளவத்தை - 5.00
தெகிவளை - 05.08
கல்கிசை - 05.15
மொரட்டுவ - 05.26 க்கு சென்றடையும்.
கருத்துகள் இல்லை