தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி இன்று மாலை தொடர் போராட்டம்!📸
யாழ்ப்பாணம், தையிட்டி சட்ட விரோதமாக நிர்மானிக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு கோரி இன்று மாலை தொடர் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முண்ணனி அரசியல்வாதிகள் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் வடக்கு. கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது. அருச்சுனா சிங்கள மயமாக்களை தீவிரபடுத்துகின்றார்.
#tamilarul #tamilnews #tamilshorts #news #tamil #தையிட்டி #விகாரை
கருத்துகள் இல்லை