இவர் வைத்தியரா? அல்லது மனநோயாளியா? அல்லது அன்னியனா?

 


அவசியமான வேண்டுகோள் 

உங்கள் ஒவ்வொருவரிடமும்…பாராளுமன்றத்தில் இருந்தும் தமிழ் மக்களின் அரசியல் பரப்பில் இருந்தும் துரத்தி அடிக்கப்பட வேண்டிய நபர் இவர்…இது காலத்தின் கடமை அல்ல இது உங்களின் கடமை.


மிகப் பெரும் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக வந்த ஒருவரை சகோதர மொழி சகோதர சகோதரிகள் மக்கள் நாட்டை விட்டு விரட்டி அடிக்க முடியும் என்றால்…நீண்ட காலமாக உரிமைக்காக போராடும் ஒரு இனத்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தமிழர் அரசியல் பரப்பிலிருந்து தூக்கி எறிய முடியாதா…..?


சமூக ஊடக கவர்ச்சியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை…சமூக வலைத்தளம் ஊடாகவே எதிர்ப்புக்களை பகிர்ந்து தூக்கி எறிய முடியும்….ஏன் இவரை அவசியமாக உடனடியாக அரசியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன் என்றால்…மிகுதியாக இருக்கும் நான்கரை ஆண்டுகள் இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால்…இனமொழி பிரதேச வாத வன்முறையை தூண்டிவிடும் ஒரு நபராக தான் இருப்பார்…


மேலும்…ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி கூட்டம் தொடக்கம் பாராளுமன்றத்தில் எடுக்க இருக்கும் தீர்மானங்கள் அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் ஆற்ற இருக்கும் உரைகளுக்கு…விரோத மனநிலையோடு முட்டுக்கட்டையாக இருப்பார்…மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இருக்கும் இந்த அரசு சில வேலை குறைந்த பட்சம் சில நற்காரியங்களை செய்ய முற்பட்டாலும்…சூழ்ச்சி விரோத குணம் கொண்ட இந்த நபரால் தடைபடும் என்பதை அண்மை இவருடைய அரசியல் செயல்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன…


வடக்கில் யாழ்/கிளி தொகுதி மக்கள் இவரை தேர்வு செய்தார்கள்… ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழர்களும் அவமானங்களை சந்திக்கிறோம் தலை குனியும் நிலைமையில் இருக்கிறோம்…ஒரு தேவையற்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து…


இவர் வைத்தியரா? அல்லது மனநோயாளியா? அல்லது அன்னியனா? ஒருவரால் கூட சரியாக சொல்ல முடியாது ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும் இவர் தமிழ் மக்களுக்கு தேவையற்ற ஒரு அரசியல் பிரதிநிதி….


இவருக்கு கொடுக்கப்படும் தண்டனை ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்…இலங்கை முழுதும் பல நீதிமன்றங்கள் உள்ளன இவருடைய தவறுகளை கையில் எடுத்து…சட்டத்தின் ஊடாகவும் எதிர்ப்புகள் ஊடாகவும் தூக்கி எறிய வேண்டியது உங்களின் கைகளில்…


குறிப்பு…மக்களையும் மண்ணையும் வளங்களையும் நேசிப்பவர்களை மக்கள் தெரிவு செய்ய தவறுகிறார்கள்…சமூக வலைத்தள விரும்பிகளை பாராளுமன்றம் அனுப்பும் மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் இன்று…கடந்த கால பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளால் விரக்தி அடைந்த மக்கள் அவர்களை விட மிக மோசமானவர்களை தெரிவு செய்து விட்டார்கள் அதில் இந்த வைத்தியரும் ஒருவர்…சமூக ஊடக கவர்ச்சியால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்…தவறை சரி செய்வதற்கு இன்னும் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும் மக்கள்…இவர் போன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மனநோயாளிகள்…தமிழர்களின் அரசியல் பரப்பில் தொடர்ந்து பயணித்தால் எங்கள் இனத்தை வரலாற்றை அழிக்க நினைக்கும் கொடிய மனநோய் கொண்ட மனிதர்களை விட…எழுத முடியாத ஒரு சைக்கோ கோமாளி வைத்திய துறை சார்ந்த ஒரு அரசியல்வாதியால் பல விதத்தில் பாதிக்கப்படுவோம்…இது நிதர்சனமான உண்மை….


மண்ணையும் மக்களையும் வளங்களையும் நேசிக்கும் என்னுடைய மனநிலையில் நீங்கள் இருந்தால் பதிவை இந்த பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்…


-தரன் ஸ்ரீ-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.