நல்லூர் கந்தசுவாமி கோவில்தைப்பூசம் இன்று 11.02.2025. பூசைகள் சிறப்பாக கோலாகரமாக இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான முருகன் பக்தர்கள் பங்கேற்று அருள் ஆசியைப் பெற்றனர்.
கருத்துகள் இல்லை