முருங்கைக் கீரை முட்டை பொரியல் செய்வது எப்படி!!


தேவையான பொருட்கள்.


முட்டை 4


முருங்கைக் கீரை ஒரு கட்டு


எண்ணெய் 25 கிராம்


காய த மிளகாய் 4


கடுகு உளுந்துப்பருப்பு 1தேக்கரண்டி


உப்பு தேவைக்கு


செய்முறை .


 கீரையைச் சுத்தம் செய்து காம்பு இல்லாமல்


கீரையை மட்டும் கிள்ளிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து ண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்துப் பருப்டையும். மிளகாயையும் கிள்ளிப் போடவும். அவை சிவக்க வெந்ததும் பீரையைப் போடவும். உப்பையும் போட்டு 100 மி.லி. தண்ணீடையு: விட்டுக் கிளறி விடவும். கீரை வெந்து தண்ணீர் சுண்டியதும் முட்டைகளை உடைத்து பரவலாக ஊற்றி நன்றாகக் கிளறவும். முடடையும் கீரையும் சேர்ந்து பதமாக வெந்ததும் இறக்கி உபயோககவும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.