வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு!

 


இன்று (21) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.


2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும் இன்று இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.