அத்தியடி மக்களை சந்தித்த டக்ளஸ்!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈபிடிபி கட்சியின் பின்னடைவுகளை ஆராந்து செழுமைப்படுத்தும் முகமாக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம் யாழ் அத்தியடி பிரதேச மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் தேர்தல் பின்னடைவுகள் குறித்து மக்களின் அபிப்பிராங்களை கேட்டறிந்துடன் சமகால அரசியல் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கருத்துகள் இல்லை