வடபகுதி அரசியல் தலைவர்கள் இனியாவது சிந்திக்க வேண்டும்!

 


•இரண்டு சந்திப்புகள்


இரண்டு சிங்கள ஜனாதிபதிகளின் சந்திப்புகள்.


மற்ற சிங்கள ஜனாதிபதிகளுடன் ஒப்பிடுகையில் ஜனாதிபதி அனுரா அவர்கள் மக்களுடன் எளிமையாக பழகுகிறார் என்பது உண்மைதான்.


ஆனால் மற்ற சிங்கள ஜனாதிபதிகள்போல் இவரும் இதுவரை தமிழ் மக்களுக்கு எதுவும் நன்மை செய்யவில்லை என்பதும் உண்மையே.


அதேவேளை எமது மக்கள் சிங்கள ஜனாதிபதிகளிடம் செல்வதை குறை சொல்ல முடியாது. ஏனெனில் இது எமது தலைவர்களின் தவறுகளால் விளைந்தவவை.


2009ற்கு பின்னர்தான் இந்த நிலைமை ஏற்பட்டது என்பதையும் அது ஏன் என்பதையும் எமது தலைவர்கள் இனியாவது சிந்திக்க வேண்டும்.


இல்லையேல் முழு சீட்டும் சிங்கள கட்சிகளுக்கு போய்விடும் அபாயத்தை சந்திக்க நேரிடும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.