இவர்கள் இருவரால் உலக தமிழ்கலாச்சார சீரழிவு!
இலங்கை பொலிசாரும் நீதித்துறையும் தூங்குகிறதா? அல்லது மேலிடங்களில் கைவைக்க பயமா?
ஒரு சாதாரண காதல் ஜோடி திருமணத்திற்கு முன் ஒரு கோட்டலில் நின்றால் அவர்களை கைது செய்து , விபச்சாரத்தில் ஈடுபட்டோர் கைது என்று குற்றம் சுமத்தும் பொலிசார் இவர்கள் இருவர் குறித்தும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை ஏன்? ஏன் ஊடகங்கள் கூட இதைப்பற்றி கதைப்பது இல்லை?
இவர்கள் இருவருக்கும் என்ன உறவு? காதலர்கள் என்று சொல்லமுடியாது, காரணம் அந்த ஆண் ஏற்கனவே வேறு திருமணம் ஆனவர் இன்னும் விவாகரத்து ஆகவில்லை,
திருமணத்திற்கு முறனாண உறவுகளை இலங்கைச்சட்டங்கள் ஏற்றுக்கொள்கின்றனவா?
அமெரிக்கா போன்ற மேற்குலகிலேயே இது குற்றமாக பார்க்கப்படுகிறது. இலங்கை போன்ற ஒரு கலாச்சார நாட்டில் இதனை கண்டுக்காமல் விட்டது ஏன்?
அதுவும் யாழ்ப்பாணம் போன்ற மிக கலாச்சார பிரதேச மக்களே இவர்களை கண்டுக்காமல் கடந்து போவது ஆச்சரியமாக உள்ளது..
சாதாரண மக்கள் செய்தால் குற்றம் இவர்கள் செய்தால் குற்றம் இல்லையா?
யாரேனும் பொது நலன் கருதி இவர்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடு செய்யுங்கள் என்ன பதில் வருகிறது பார்க்கலாம் என திலீப்குமர் தனது முகநூலில் தெரிவித்தார்.
திலீப் குமார்
கருத்துகள் இல்லை