ஓருநாள் கிறிக்கெட் போட்டியில் 14,000 ம் ஓட்டங்களை கடந்தார் இந்திய வீரர் விராட் ஹோலி.
14,000ம் ஓட்டங்களை ஒருநாள் போட்டியில் கடந்த 3 வது வீரராக பதிவானார் ஹோலி
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில்
அதிவேகமாக 14 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்
கருத்துகள் இல்லை