யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொன்விழா சஞ்சிகை வெளியீடும் பாடநூல் கண்காட்சியும்!📸
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொன்விழா நிகழ்வுகளின் ஓரங்கமாக கல்வியியல் துறை நடத்தும் கலைஞானம் சஞ்சிகை வெளியீடும் பாடநூல் கண்காட்சி மற்றும் பாடநூலாக்க புலமைத்துவ கலந்துரையாடலும்.
காலம் 22.02.2025 சனிக்கிழமை மற்றும் 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம் காலை 9.00 மணி
(கண்காட்சி காலை 9.00 மணி மாலை 4.30 மணி)
இடம் : கைலாசபதி கலையரங்கம் மற்றும் கல்வியியல் துறை விரிவுரை மண்டபம்.
தலைவர்
கலாநிதி ஆ.நித்திலவரணன் துறைத் தலைவர், கல்வியியல் துறை
பிரதம விருந்தினர்
பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா
துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
சிறப்பு விருந்தினர்
பேராசிரியர்.சி.ரகுராம்
பீடாதிபதி, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
கௌரவ விருந்தினர்கள்
கல்வியியல் துறையின் ஓய்வுநிலைப் பேராசிரியர்கள்
திரு.க.சின்னத்தம்பி
கலாநிதி.சபா.ஜெயராசா
திரு.மா.சின்னத்தம்பி
கலாநிதி திருமதி.அ.சத்தியசீலன்
கலாநிதி,திருமதி.ஜெ.இராசநாயகம்
அனைவரையும் அன்புடன் இந்நிகழ்வுக்கு
அழைக்கின்றோம்
கல்வியியல் துறைச் சமூகம்,
கலைப்பீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
கருத்துகள் இல்லை