கொடிகாமம் பிரதேசத்தில் புதிய பிரதேச செயலகத்தை உருவாக்குதல் வேண்டும்.!


சாவகச்சேரி பிரதேச செயலகம், நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ளும் செயலகமாகும், குறித்த பிரதேச செயலகம் உள்ளடக்கியதாக கருதப்படும்_நிலப்பரப்பு மிகவும் பெரியது. எனவே நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. 2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது, 


அந்த பிரதேச செயலகத்தை இரண்டு புவியியல் பிரதேசங்களாக பிரிக்குமாறு அரச நிர்வாக #அமைச்சிடம் எழுத்து மூலமான கோரிக்கையை முன்வைத்திருந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. தற்போது உள்ள நிலையில் சாவகச்சேரியை அடிப்படையாக வைத்து கொடிகாமத்தை மையமாக கொண்டு கொடிகாமம் பிரதேசத்தில் இருந்து புதிய பிரதேச செயலகத்தை உருவாக்குதல் வேண்டும்.


நேற்று 04.02.2025 அன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பொது நிர்வாகம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடயதானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் ஆற்றிய உரை –

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.