அமெரிக்க தயாரிப்பான ஸ்பீட் கன் -இனி ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது!📸


இலங்கை போக்கு வரத்து  பொலிஸார் வீதிப்  பாதுகாப்பை மேம்படுத்த  Speed Gun புதிய கருவி பாவனையில்.


 இரவில் மிகவும் திறம்பட பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம், 1.2 கிலோமீட்டர் தொலைவில் வரும் வாகனத்தைப் பிடிக்கும் திறன் கொண்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த முறை மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோவை நீதிமன்றத்தில் சாட்சியாக சமர்ப்பிக்கவும் முடியும். 


இதன் மூலம் வாகனத்தின் வேகம், சாரதியின் புகைப்படம் மற்றும் வாகனத்தின் இலக்கம் உள்ளிட்ட பல தகவல்களைப் பெற முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.