மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தான கொடியேற்றத்துடன் ஆரம்பம்!📸

இன்று யாழ்  மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் மிக சிறப்பாக கோலாகரமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. விசேடமாக விநாயக பூசைகள் இடம்பெற்றன.நூற்றுக் கணக்கான பக்த்தர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.