வவுனியா பட்டானிச்சூர் பெரிய பள்ளிவாசலில் விசேட தொழுகை!📸

 இஸ்லாமியர்களின் விசேட தினமான ரமழான் நோன்பு பெருநாளான இன்று திங்கட்கிழமை (31) வவுனியா பட்டானிச்சூர் பெரிய பள்ளிவாசலில் விசேட தொழுகை இடம்பெற்றிருந்தது.

   

    மேலும் பெருந்திரளான இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்து கொண்டிருந்துடன், பெருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.