கிரீன் சில்லி சிக்கன் செய்வது எப்படி.!!
தேவையான பொருட்கள்:
1/2 கிலோ சிக்கன்
கால் கட்டுகொத்தமல்லி
கால் கட்டுபுதினா
5 பச்சை மிளகாய்
2 டீஸ்பூன் உப்பு
2 டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவு
2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
எண்ணெய் பொறிப்பதற்க்கு.
செய்முறை :
ஒரு மிக்ஸியில் கொத்தமல்லி புதினா பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்....
இப்போது ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலா இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு கான்பிளவர் மாவு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்....
இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை அதனுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்....
பொரிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் அதில் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்.....
#tamilarul #tamilnews #tamilshorts #news #tamil #news #history #namaste #Indian #திண்டுக்கல்சமையல் #சமையல்
கருத்துகள் இல்லை