சரியான தமிழ்த் த்தேசியப்பாதைக்கு உரம் கொடுப்போம்!


தமிழ் தேசியத்தின் பயணத்திலே காலத்தின் கனதியை அறிந்து தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கும் தமிழினம் தனது தேச விடுதலையை தனது தேச இறமையை சுயநிர்ணயத்தை பெறுவதற்கும் துணிந்து கஜேந்திரகுமாருடன் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்திய தரப்புகளிற்கு நான் தலை சாய்க்கின்றேன.


தமிழினம்ம் விடுதலை

பெறும் நோக்கோடு பயணித்துக் கொண்டிருந்தது .


இடை நடுவிலே சிலஅரசியல் கட்சிகளின் பயணத்தின் திசைகள் மாற்றப்பட்டு நமது தேச விடுதலைக்காக புறப்பட்ட நமது இலக்குகள் எங்கோ ஒரு மூலைக்கு தள்ளப்பட்டிருந்த வேளையிலே


 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தமிழ் தேசியத்தின் பாதையிலே. தனது நேர்மையான உண்மையான பயணத்திலே ஆரம்ப காலத்தில் எத்தனையோ தேர்தல் பின்னடைவுகள் வந்திருந்தபோதும் அவரது கொள்கையானது உறுதியாக வலுப்பெற்றுக்கொண்டே சென்றது.


 அந்த இடத்திலே கடந்த ஜனாதிபதி தேர்தல் ஆயினும் பாராளுமன்ற தேர்தல் ஆயினும் சரி மிக மோசமான ஒரு தமிழ் தேசிய நிலைப்பாட்டுக்கு தமிழர் தாயகம் தள்ளப்பட பலமுனைப்போடு செயற்டயபட்டன ஆனாலும் கஜேந்திரகுமாரின்பாரளுமன்றத்தேர்தல் வெற்றியானது அவரது இறுக்கமான கொள்கைக்கு கிடைத்த தொடர்ச்சியான வெற்றியே.


இந்த இடத்திலேயே தமிழ் தேசியத்தை கொண்டு செல்வதாக புறப்பட்ட தமிழரசு கட்சியும் ஏனைய கட்சிகளும் தமிழ் தேசியத்தை தொலைப்பதற்கான அல்லது தொலைத்து விட்டு தமது கால் போன போக்கிலே மனம் போன போக்கிலே போய்க் கொண்டிருந்த இந்த தருணத்திலே

 

தமிழ் தேசியம் தோற்கக் கூடாது அந்தக் கொள்கையை அதற்கான வலுவையை நாங்கள் கொடுக்க வேண்டும் என்று காலத்தின் தேவையை அறிந்து தமிழ் தேசியத்தின் கனதியை உணர்ந்து தமது நீண்டகால பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் அரசியல் அனுபவத்தின் வாயிலாக முறையான தமிழினத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கு இந்தத் தருணத்திலே ஒரு பலத்தைகொடுக்க

வேண்டும் எனவும்


எமது தேசிய இலக்கை இந்த இடத்திலேதூக்கி நிறுத்துவதற்கு அஞ்சாது பயணித்துக்கொண்டிருக்கும் தலைவர் கஜேந்திர குமாரின் சைக்கிள் கட்சியுடன் தமது எண்ணங்களும் கரங்களும் உறுதிகொடுக்கட்டுமென கொள்கை உறுதியும் நேர்மையுமுள் ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஆதரவுப்பலத்தினை எந்தவொரு எதிர்பார்ப்புமில்லாமல் 

தேசிய இலக்கிற்கு உரம்கொடுக்க முன்வந்த தரப்புகளான ஜனநாயகத்தமிழரசு மதிப்பிற்குரிய அருந்தவபாலன் அணி பசுமைஇயக்கம் மதிப்பிற்குரியய சிவாஜிலிங்கம் சிறிகாந்தா அணிகளும் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியுடன் கொள்கை உடன்பாட்டில் இணைந்துகொண்டன.  


ஒற்றை ஆட்சி அரசியலை நிராகரித்து 13ம் திருத்தச்சட்டத்தின் தமிழர் தீர்வை எதிர்த்து தமிழர் சுயமரியாதையை தமிழர் எழுச்சியை உறுதியுடன் பாதுகாக்க கரங்களை தமிழ்தேசியப்பணத்தில் இன்னமும் இறுகப்பற்றிக்கொண்டமையை வாழ்த்தி  

எங்களுக்காய்ய் ஆகுதியானவர்களின் எண்ணங்களை சும்ப்தற்கும் அவர்களின் கனவுகளுக்கும் உரம் கொடுப்போம் என அவர்கள வணங்குகின்றேன்.

தமிழர் இலட்சியப் பாதையை தலைவர் கஜேந்திரகுமாருடன் ஒன்றாய் நகர்த்துவோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.