மழையால் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்!📸
மட்டக்களப்பில் பெய்யும் மழையால் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்.
கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக கிரான் பகுதியில் கோரகல்லிமாடு, புலிபாய்ந்தகல் போன்ற பகுதிகளைச் சேர்ந்த அங்குள்ள மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்கள் தடைபட்டுள்ளன. இப்பகுதி இராணுவத்தினரின் உதவியுடன் பிரதேச செயலகத்தினால் படகுச் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை