யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் புதிய நிர்வாகக்குழு 2025/2026
“...இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்
எல்லைகள் மீறி யார் வந்தவன்.
நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
நின்றது போதும் தமிழா - உந்தன்
கலைகள் அழிந்து கவலை மிகுந்து
கண்டது போதும் தமிழா இன்னும்
உயிரை நினைத்து உடலை சுமந்து
ஓடவா போகிறாய் தமிழா ..."
புதிய நிர்வாகக்குழு 2025/2026
▪யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
Jaffna University Students' Union
#univesityofjaffna #JaffnaUniversity #jaffnauni #yarlpannamuniversity #yarluni #UOJ #USU #tamil #tamilnation #studentsunion #yarlpannamuniversity
கருத்துகள் இல்லை