நேர்மையான உள்ளங்கள் சாரதியும் நடத்துனரும்!
764 வழித்தட பஸ்ஸில் பயணபைப்யை தவறவிட்ட லண்டன் வாசி - விரைந்து செயல்பட்ட சாரதியும் நடத்துனரும்.
கடந்த சனிக்கிழமை (01.03.2025) 764 வழித்தட சேவையில் பணிபுரியும் 62-9192 பஸ்சில் லண்டனை சேர்ந்த ஒருவர் பயணம் செய்தபோது அவர் தன்னுடைய பணப்பையை தவறவிட்டுள்ளார். அதனுள் அவருடைய அடையாள அட்டை, UK சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான பணத்தையும் தவறவிட்டுள்ளார். அந்த purse ஐ சாரதியும் நடத்துனரும் கண்டெடுத்து அதனை உரியநபரிடம் ஒப்படைத்துள்ளனர்.
எனவே இந்த நேர்மையான சாரதியையும் நடத்துனரையும் மக்கள் பாராட்டிவருகின்றனர். .
கருத்துகள் இல்லை