யாழ் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை!
யாழயாழ்ப்பாணத்துக்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவையை #Indigo (இண்டிகோ) எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது.
மதியம் 12.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம் 1.55 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடையும்
மீண்டும் மாலை 2.55 மணிக்கு யாழ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.50 மணிக்கு திருச்சி விமான நிலையம்சென்றடையும்.
#indigo #atr72600
கருத்துகள் இல்லை