வரவு செலவு திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 114 மேலதிக வாக்குகளால் இன்று 21 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 159 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
எதிராக 45 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன
இதற்கமைய நிலையில் 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 114 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை