கெளசல்யா தொடர்பில் கலக்கத்தில் பலர்!


கெளசல்யா சாதாரண ஒரு பொதுமகள் அல்ல. நல்லதோ கெட்டதோ பொது வாழ்க்கையில் இருப்பவள். அவரை தான் தான் ஒழித்து வைத்துள்ளேன் என்பவனே திடீரென காணவில்லை என்பது பல கேள்விகளை எழுப்புகிறது.


அவள் எங்கே, இருக்கிறாள் என்ன செய்கிறாள் என்பது தேவையில்லை.


அந்தப் பெண்ணோ அல்லது குடும்பத்தினரோ அவள் பாதுகாப்பாக இருப்பதை வெளிப்படுத்துவது நல்லது. 


அவள் பற்றிய தேவையில்லாத கற்பனை வாதங்கள் வருவதைத் தடுக்க உதவும். அவளோடு இருந்தவனின் சுயரூபத்தை முழுவதும் அறிந்தவன் என்ற வகையில் சொல்கிறேன், குடும்பத்தவர் அவளை தொடர்புகொள்ள முடியாது போனால் உடனடியாக பொலிஸ் முறைப்பாடு கொடுப்பது நல்லது.


அவரைப்பற்றிய முழு விபரங்களையும் கையில் ஆதாரம் இல்லாததால் இங்கே சொல்ல முடியாது.

ஆனால் அவன் ஆபத்தானவன். 


அந்தப்பெண் அவனைவிட்டு தூரப்போய் பாதுகாப்புடன் இருப்பதை குடும்பத்தவர் உறுதிப்படுத்துங்கள்.


எனக்காவது ஒரே மெசேஜை போட்டு விடுங்கள், நான் அதைப் பதிவிட்டு அவள் பற்றிய மேலதிக பேச்சுக்கள் வருவதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவோம்.


விபரீதம் எதுவும் நடக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் உரிமையெடுத்து இதைப் பகிர்கிறேன்.


தகவல்

Sivachandran Sivagnanam

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.