சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வரர் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனை-முன்சன்கிளப்பாக் யேர்மனி!📸

யேர்மனியில் வடமத்திய மாநிலத்திலுள்ள  முன்சன்கிளப்பாக் நகரத்தில் அமைந்துள்ள ஆலயம் ஸ்ரீ நட்சத்திர விநாயகர். 29.03.2025 இன்றைய தினம் வசேட நிகழ்வாக சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு

சனீஸ்வரர் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகளும் எள் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.