இனவாத வரவுசெலவுதிட்டத்தை எதிர்த்து வாக்களித்தார் பா.உ. பொ.கஜேந்திரகுமார்!
இன்று தமிழின அழிப்பு இனவாத அனுர அரசின் வரவுசெலவுதிட்டத்தை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முண்ணனி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களித்தார் .
தமிழர் தேசத்து மக்களது நலன்களை முற்றாகப் புறக்கணித்து சிங்கள போத்தபயமக்கலை தீவிரமாக்கும் இனவாத மதவாத சித்தாந்தத்தை மையமாக்க்கோண்ட வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களித்த எமது தலைவன் பின்னால் நாம் 16 ஆண்டுகளாக உறுதியாக நிற்கிறோம். அதனால் மிகவும் பெருமையடைகிறோம்.
ஒருநாள் எம்மண் விடுதலை பெறுவது உறுதி. மாவீர்ர்களது கனவு நனவாகும்.
முதுகெலும்பற்றவர்கள் முகவர்கள் ஓடி ஒழிந்தார்கள்
கருத்துகள் இல்லை