யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு !!
யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நெல்லியடி மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியரான வடமராட்சி பகுதியை சேர்ந்த 47 வயதான ஆசிரியரே என்பவரே உயிரிழந்துள்ளார்.
வதிரியில் உள்ள தனது வீட்டில் நேற்றைய தினம் (9) திடீர் சுகவீனமுற்று மயங்கி விழுந்த நிலையில் , அவரை வீட்டார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், அவரது திடீர் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை