இன்று (12) நடைபெற்ற 'வெற்றி நமதே - ஊர் எமதே' மக்கள் பேரணி தொடரின் மட்டக்களப்பு மக்கள் பேரணியில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்றார்.மறுமலர்ச்சிக்கான பயணத்தை பலப்படுத்த இணைந்து கொண்ட மக்கள் வெள்ளம் மகிழ்ச்சியில்....
கருத்துகள் இல்லை