ஆர்ஜெந்தெய் மண்ணில் வெள்ளிவிழா-பிரான்ஸ்!


25 ஆண்டுகளாக பிரான்ஸ் ஆர்ஜெந்தெய் மண்ணில் ஆயிரக் கணக்கான மாணவர்களுக்கு தமிழ்க் கல்வியை வழங்கி, இனிவரும் பல தலைமுறைக்கும் புலம்பெயர் தேசங்களில் எம் தாய்மொழியைக் கொண்டு சேர்க்கும் மிகப்பெரும் பணியினை ஆற்றியவாறு நிமிர்ந்து நிற்கும் எம் தமிழ்ச்சோலைக்கு வெள்ளிவிழா.


13.04.2025 அன்று வெள்ளிவிழாக் காணும் எம் பள்ளியின் அனைத்து மாணவர்களும் தம் திறன்களால் வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகளைக் கண்டுகளிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 🙏

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.