நாட்டுப்பற்றாளர் நினைவும் நூல்வெளியீடும்.!
பிரபாகரன் சாள்ஸ்அன்ரனி - தந்தைவழிநடந்த மகவின் வரலாறு. சாள்ஸ் அன்ரனியோடு செயற்பட்ட போராளிகள் மற்றும் ஏனைய துறைப் போராளிகளாகக் களமாடியவர்களின் எழுத்துகளைத் துளசிச்செல்வன் அவர்கள் தொகுக்க, உலகத்தமிழர் உரிமைக்குரல் வெளியிடும் நூல்.
"வரலாறை அறியாதிருத்தல் தவறு அல்ல, அறிந்தபிறகும் வரலாறைப் பதியாதிருத்தலே தவறு.
நாட்டுப்பற்றாளர் நினைவும் நூல்வெளியீடும்..
Dortmund
அனைவரும் வருக..!
கருத்துகள் இல்லை