முல்லைத்தீவு நோக்கிச் சென்ற வேன் அநுராதபுரத்தில் விபத்து!

 


கட்டுநாயக்கவிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்ற வேன் ஒன்று, புத்தளம் - அனுராதபுரம் சாலையில், முல்லைத்தீவு நோக்கிச் செல்லும் இராஜாங்கனை பண்ணை சந்திக்கு அருகில், கட்டுப்பாட்டை இழந்து யானை வேலியை உடைத்துக்கொண்டு வாழை தோட்டத்திற்குள் புகுந்தது. மேலதிக விபரம் இதுவரை தெரியவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.