யாழ் கீரிமலையில் வெடிகுண்டுகள் மீட்ப்பு!📸
இன்று யாழ்ப்பாணம் கீரிமலையில் உள்ள ஆலயமான நாராயணன் சுவாமி ஆலய அருகாமையில் உள்ள கிணறு தூய்மைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வேளை ஆதரவாளர்கள் ஒன்றிணந்து சுத்தம் செய்துகொண்டிருந்த சிலர் அங்கு வெடிகுண்டுகள் இருப்பதை அவதானித்தனர். உடனடியாக பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அப்பகுதியில் வருகை தந்த பொலிசார் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டவை ஆர்.பி.ஜி குண்டு மற்றும் 81 mm வெடி குண்டுகளே என பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை