வல்லிபுர ஆழ்வார் ஆலய சித்திரை திருநாள் சிறப்பு பூசை!📸

 யாழ் வடமராட்சி துன்னாலை அருள் மிகு ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய இன்றைய இனிய சித்திரை திருநாள் சிறப்பு பூஜைகள் வெகு சிறப்பாக கோலாகரமாக இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.