யேர்மனி கைல்புறோன் கந்தசுவாமி ஆலய சித்திரை திருநாள் விசேட பூசைகள்!📸

 யேர்மனியில் கைல்புறோன் மாநகரில் அமைந்துள்ள கந்தசுவாமி ஆலய சித்திரை திருநாள் விசேட பூசைகள் காலை,மாலை நேரம்  14.04.2025 சிறப்பாக இடம்பெற்றது. மாலை கந்தன் வீதி உலா வந்து அருள்புரிந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.