தேசபந்து இராஜினாமா... ?
தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலீஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது பதவி பறிக்கப்படுவதற்கு முன் பொலீஸ் மா அதிபர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக வெளியாகி உள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தகவல் கசிந்துள்ளது
இவை சமூக ஊடங்களில் பரப்பப்பட்ட செய்தி எனவும் அவர் இப் பதவியிலிருந்து விலகப்போவதில்லை எனவும் அவர் தரப்பிலான ஊடக தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது
கருத்துகள் இல்லை