மனநிலை...!!
சிலருக்கு குழந்தை மனநிலை
சிலருக்கு குலைந்த மனநிலை
சிலருக்கு பரந்த மனநிலை
சிலருக்கு பறந்த மனநிலை
சிலருக்கு பயந்த மனநிலை
சிலருக்கு உயர்ந்த மனநிலை
சிலருக்கு தாழ்ந்த மனநிலை
சிலருக்கு ஆழ்ந்த மனநிலை
சிலருக்கு குறுகிய மனநிலை
சிலருக்கு இளகிய மனநிலை
சிலருக்கு துணிந்த மனநிலை
சிலருக்கு தெளிந்த மனநிலை
காலங்காலமாகச் சிலருக்கு
ஒரே மனநிலை .
காலநிலை போன்றே சிலருக்கு
#மாறும்_மனநிலை.
-பிறேமா(எழில்)-
கருத்துகள் இல்லை