பாதாளம் 1500 பேருடன் மோதுவது சிம்பல்!


50000 பேர் இருந்த ஒரு பயங்கரவாத இராணுவத்தின் கதையை முடித்த எனக்கு 1500 பாதாளங்கள் அந்தளவு பெரிய விடயங்கள் அல்லஎன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஃபீல்ட் மார்ஷலுமான சரத் போன்சேகா தெரிவித்துள்ளார் .


இராணுவத்தை பயன்படுத்தி பாதுகாப்பு அழுத்தம் வழங்கக்கூடிய

விடயங்கள் தற்போது நாட்டில்

இல்லை பாதுகாப்பு தொடர்பான வெளிநாட்டு கர்ஜனைகளுக்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை


ஆனால் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஒரு பிரச்சினை இருக்கிறது சட்ட விரோத ஆயுதம் தரித்த

நபர்ககள் நாட்டில் உலா வருகின்றனர்

தனிப்பட்ட விரோதங்களுக்காக

போதை வஸ்து வியாபாரங்களை பின்னணியாக கொண்ட பாதாள நபர்கள் ஒருவரை ஒருவர் அடுத்தவரை கொலை செய்கின்றனர் சட்டமும் பொலீசும் தமது பணியை சரியாக செய்தால் இவர்களால் வாளாட்ட முடியாது நாட்டில் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும்


கால நேரம் திட்டமிட்டு யுத்தத்தை

திட்டமிட்டு முடித்தது போல

பாதாளத்தை ஒழிக்கவும் 

பொறுப்புடன் செயல்பட்டால் பாதாளத்தையும் முடிவு கட்ட முடியும்

எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.