காசாவில் 23 பேர் பலி!
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது .
அமெரிக்க-இஸ்ரேலிய பனைய கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகில் இந்த குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த கைதிகளின் நிலமை என்னவென்று இதுவரை தகவல் பெற முடியவில்லை என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை